தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ateleiosisn. உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை, நிறைவுறாத வளர்ச்சி.
Ateliern. தொழிற்சாலை, கலைஞனின் பணிமனை.
Atheisticala. நாத்திகஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Athelingn. உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர், அரசிளங்குமரர்.
Athleten. உடற்பயிற்சிப் போட்டியாளர், உரவோர்.
Athletica. உடற்பயிற்சி ஒட்டிய, உடல் வலிமை நிறைந்த.
ADVERTISEMENTS
Athleticismn. உடல் வலிமைப்பயிற்சி.
Athleticsn.pl. உடற்பயிற்சி விளையாட்டுக்கள்.
Athrilladv. விதிர்விதிர்த்து, நடுநடுங்கி.
ADVERTISEMENTS
A-tiltadv. ஒருக்கணித்து.
ADVERTISEMENTS