தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Torsel | n. சுவரின் உத்தரந் தாங்குகட்டை, கட்டுமானச் சுருளணி. | |
Torsional | a. முறுக்கேறிய. | |
Torticollis | n. கழுத்துச்சுளுக்குவாதம், கழுத்துப்பிடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Tortile | a. முறுக்கேறிய, (தாவ) சுருள்வான. | |
Tortility | n. முறுக்குடைமை. | |
Tortoise-shell | n. ஆமை ஓடு. | |
ADVERTISEMENTS
| ||
Torturable | a. சித்திரவதை செய்யத்தக்க. | |
Torula | n. மதுநுண்மம் போன்ற காளான் நுண்மவகை. | |
Total | n. மொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு. | |
ADVERTISEMENTS
| ||
Totalitarian | n. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த. |