தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Totalitarianism | n. சர்வாதிபத்தியம், சர்வாதிபத்திய ஆட்சிமுறை. | |
Totality | n. முழுமை, பகுபடா நிலை, முழுநிறைவு, கூட்டுமொத்தம். | |
Totalizator | n. தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு, மொத்தப் பணயத்தொகையை வெற்றிக்குதிரையின் மேல் பந்தயங்கட்டியவர்களிடையே பங்கிடும் பொருட்டு பணயங்களின் எண்ணிக்கையையும் தொகையையுங் காட்டும் அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Totalize | v. மொத்தமாகத் திரட்டு, மொத்தங் கண்டுபிடி, தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவைப் பயன்படுத்து. | |
Totally | adv. முழுதும், முற்றும், ஒன்றுவிடாமல், மொத்தமாக, பாகுபாடின்றி. | |
Toublesome | a. தொல்லை தருகிற, அலைக்கழிப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Touch,less | ஊறுணர்ச்சியற்ற, பிடிபடாத. | |
Touch;-needle | n. உரையாணி, பொன் மாற்றுப் பார்ப்பதற்குரிய கட்டளைப் பொன்னாணி. | |
Touchable | a. தொடக்கூடிய, தீடத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Touch-corpuscle | n. தொடுநுண்மம். |