தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Traceable | a. வரையப்படத்தக்க, வரைபடம் வகையில் படியெடுக்கத்தக்க, பின்பற்றத்தக்க, தடம் கண்டுபிடிக்கத்தக்க, மூலம் கண்டறியத்தக்க, கண்டுபிடிக்கத்தக்க, தேடிக் காணக்கூடிய. | |
Tracheocele | n. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல் வளை தொங்குசதையாக வீங்கி ஆறாத நோய்க்கோளாறு. | |
Tracing-cloth | n. மெருகச்சுத் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Track-clearer | n. பாதைத் தடைவிலக்கி, முன்னேறிகாப்பு, பின்னெறிகாப்பு. | |
Trackless | a. பாதையற்ற, தடமற்ற, அடியிட்டு நடக்கப்பெறாத, தண்டவாளங்களின்றி ஓடுகிற. | |
Trackmobile | n. இருப்புந்து, ஊர்திப் பகுதிகளை இடமாற்றப் பயன்படும்படி தண்டவாளத்திலும் பாதையிலுஞ் செல்லவல்ல உந்து கலம். | |
ADVERTISEMENTS
| ||
Tractable | a. எளிதாக இணக்குவிக்கக்கூடிய, எளிதிற் பயிற்றுவிக்கத்தக்க, பணிவிசையான, எளிதிற் கையாளத்தக்க, கையாட்சிக்கு ஒத்திசைந்து போகக்கூடிய, எளிதில் உருவாக்கத்தக்க, இசைவிழைவான. | |
Tractional | a. மற்றொன்றினை இழுப்பதற்குரிய. | |
Traction-wheel | n. இழுவை இயந்திரச் சக்கரம். | |
ADVERTISEMENTS
| ||
Tradespeople | n. கடைக்காரர், வாணிகமக்கள், வாணிக வகுப்பினர், கைவினைஞர் வகுப்பு. |