தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trailadj. [TA]பின்னுக்கு தல்லு
Trailern. நெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
Trailerஇணைப்புப் பெட்டி க்ஷீ இணைப்பு வண்டி
ADVERTISEMENTS
Trailingn. இழுத்துச்செல்கை, தடம் பின்பற்றுகை, நீள் தொங்கல், நெடுநீளமாகப் பின்செல்கை, படர்வு (பெயரடை) இழுத்துச் செல்கிற, தவழ்கிற, தொங்குகிற, படர்கிற.
Training-collegen. ஆசிரியப் பயிற்சிப் கல்லுரி, பயிற்சிக் கல்லுரி.
Training-schooln. ஆசிரியப் பயிற்சிப் பள்ளி, பயிற்சிப்பள்ளி.
ADVERTISEMENTS
Trainlessa. தொடர்ச்சியற்ற, ஊர்தியற்ற, இருப்பூர்தி இல்லாத.
Train-milen. இரயில் மைல், இரயிலோட்டத் தொலைவு அலகு.
Train-oiln. திமிநெய், திமிங்கிலக் கொழுப்பெண்ணெய்.
ADVERTISEMENTS
Tram-linen. அமிழ்தண்டூர்திப்பாட்டை, அமிழ்தண்ட வாளப் பாட்டை.
ADVERTISEMENTS