தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traditional, a.மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான.
Traditionalismn. சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான.
Traditionalistn. சம்பிரதாயப் பற்றுடையவர்.
ADVERTISEMENTS
Traditionalistica. வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான.
Traduciblen. தூற்றத்தக்க, இகழத்தக்க.
Trafalgar Squaren. லண்டன் மாநகரத்துப் பெருஞ் சதுக்கம், பொதுக்கிளர்ச்சி ஆர்ப்பாட்டத்திற்குரிய இடம்.
ADVERTISEMENTS
Traffic-lightsn. pl. சந்தி வழிகாட்டி நிற அடையாள விளக்கம்.
Tragic, tragicalதுன்பியல் நாடகஞ் சார்ந்த, துயர்நிறைந்த, பெருவருத்தந் தருகிற, வாழ்விறுதிக்குரிய, வரும் கடுந்துயர் முடிவு சுட்டிய.
Tragicallyadv. அவலரமாய், வருந்தத்தக்க முறையில், பின் வ இடரின் முன் குறிப்பாக.
ADVERTISEMENTS
Tragicomic, tragicomicala. இன்பதுன்பக் கலவை நாடகஞ் சார்ந்த, இன்பதுன்பக் கலவையான.
ADVERTISEMENTS