தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Touchholen. கொளுத்து வாய், பீரங்கிக்குத் தீ வைப்பதற்கேதுவான சிறு தொளை.
Touchilyadv. எளிதிற் சினங்கொள்ளு முறையில், வெடுவெடுப்பாக, தொட்டாற் சிணுங்கியாக.
Touchlastn. குழந்தைகளின் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
Touch-linen. காற்பந்தாட்டக் களத்தின் பக்க எல்லைக் கோடு.
Touch-platen. ஈயக்கலவை வேலையாளின் பணிப்பொறிப்புத் தடம்.
Tourbillionn. திருகுசுருள் வாணம், சு தீப்பிழம்பெனத் தோன்றுமாறு வானவௌதயிற் சுழலும் வாணவெடி வகை.
ADVERTISEMENTS
Tourmalin, tourmalinen. துவரைமல்லி, பல்வகை மின் திறமிக்க பல்வண்ணக் கனிமப்பொருள் வகை, புட்பராகக் கல்வகை.
Touslev. அல்ங்கோலமாக்கு, செப்பங்கெடு.
Toweln. துவாலை, துவட்டுகுட்டை, (வினை) துவாலையினால் ஈரம் புலர்ந்து, (இழி) அடித்துத் துவை.
ADVERTISEMENTS
Towel-horsen. குட்டை புலர்சட்டம், துவாலைகளைப் போட்டு வைப்பதற்கான நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS