தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airplanen. விமானம், வானுர்தி.
Airplantn. ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
Airvice-marshaln. விமானத் துணைத்தளவாய்.
ADVERTISEMENTS
Aislen. கோயிலின் திருச்சிறை, பக்கச்சிறை, பிரகாரம், இடைகழி.
Alan. (தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி, பயற்றினத்தில் பக்க இதழ், காம்பலகு, (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Alabastern. வெண்சலவைக்கல், நிலாக்காந்தக்கல், (பெ.) வெண்சலவைக்கல்லாலான, வெண்சலவைக்கல் போன்ற, வெண்ணிறமான, வழவழப்பான.
ADVERTISEMENTS
Alacarteadv. உணவுப்பட்டியலின்படி.
Alackint. அந்தோஸ் ஐயோஸ்.
Alack-a-dayint. அந்தோ என்ன காலம்ஸ் அந்தோ காலம் இருந்தவாறு என்னேஸ்
ADVERTISEMENTS
Alacrityn. சுறுசுறுப்பு, முந்தார்வம்.
ADVERTISEMENTS