தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archduke | n. பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன். | |
Arduous | a. செங்குத்தான, வரமுடியாத, எளிதில் செய்ய இயலாத, கடினமான, சுறுசுறுப்புள்ள, வலிமையுடைய. | |
Assiduities | n.pl. இடைவிடாக் கவனிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Assiduity | n. உறுவிழிப்பு, தொடர்ந்த கவனிப்பு. | |
Assiduous | a. விடாமுயற்சியுடைய. | |
Assiduously | adv. சோம்பல் இல்லாமல். | |
ADVERTISEMENTS
| ||
Auto spare industries | தானி, உதிரியுறுப்புகள் தொழிலகம், உதிரிப்பொருள்கள் தொழிலகம் | |
Avizandum | n. (சட்.) முன்னாய்வு, தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல். | |
Avoirdupois | n. ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு. | |
ADVERTISEMENTS
| ||
Bahadur | n. பட்டப் பெயர், தற்பெருமையுள்ள பணி முதல்வர். |