தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anaerobian | a. நேரடியாக உயிர்வளியில்லாமல் வாழ்கிற, உயிர்வளியில்லாமல் வாழும் உயிர்வகைகளின் செயல் விளைவான, உயிர் மாற்றியலான, உயிர்வளியில்லாமல் வாழும் உயிரினத்தின் செயல் சார்ந்த. | |
Anaesthesia, anaesthesis | n. உணர்விழிப்பு, உணர்ச்சி மயக்கம், உணர்ச்சியின்மை, நோவுணராமை. | |
Anaesthetic | n. மயக்க மருந்து, உவ்ர்வின்மை ஊட்டும் பொருள், (பெ.) உவ்ர்ச்சி மயக்கமூட்டுகிற, உவ்ர்ச்சியின்மை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Anaesthetise | v. மயக்க மருந்து கொடு, மருந்து கொடுத்து மயக்கம் உண்டுபண்ணு, உணர்ச்சியில்லாது ஆக்கு. | |
Anaesthetist | n. மயக்க மருந்து கொடுப்பவர். | |
Anagoge | n. மறை நிலைப்பொருள்கோள், ஆன்மிக விளக்கம் உருவக உட்பொருள் விரித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Anagrammatise | v. சொற் சிதைத்துக் கூட்டு, சொல்லின் எழுத்து முறை மாற்றிப் புதுச்சொல்லாக்கு. | |
Analcime,analcite | (மண்.)பாறைவகை, கல்வகை. | |
Analecta | n.pl இலககியத்தொகுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Analeptic | n. நலமூட்டும் மருந்து, ஊக்க மருந்து, (பெ.) நலிவப்ற்றுகிற, நலமூட்டுகிற, ஆறுதலளிக்கிற. |