தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anapaest | n. (யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர், குறிலிணை நெடிற்சீர். | |
Anapaestic, anapaestical | a. குறிலிணை நெடிற்சீரான. | |
Anaphase | n. இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Anastomose | v. குறுக்காக இணை, பின்னி இணை. | |
Anastrophe | n. (சொல்.) தலைகீழ்மாற்றம். | |
Anathema | n. திருச்சபைப் பழிப்பு, சாபம், பழிப்புரை, பழிகேடர், பழிகேடு, சாபப்பொருள், வெறுக்கத்தக்க பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Anathematical | a. வெறுப்புக்குரிய, பழிக்கத்தக்க. | |
Anathematisation | n. சாபமிடுதல், பழித்தல். | |
Anathematise, anathematize | v. சாபமிடு, பழிபப்ர். | |
ADVERTISEMENTS
| ||
Anatomise | v. அறு, கூறுபடுத்து, பகுத்துப்பார். |