தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arret | n. நீதிமன்றத்தீர்ப்பு, தீர்ப்பு, முடிவு. | |
Arriere-ban | n. முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை, பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை, மேற்குடிமக்கள். | |
Arriere-pensee | n. உள்நோக்கம், மறைவான எண்ணம். | |
ADVERTISEMENTS
| ||
Arrive | v. சென்றுசேர், வந்தமை, முடிவிடம் சேர், முன்தோன்று, முடிவுறு, புகழ் இலக்கு அடை, கொணரப்பெறு, வந்துபொருந்து, நிகழ், நேர் அமைவுறு. | |
Arriviste | n. தன்னலவேட்டையர், திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர். | |
Arrogance | n. இறுமாப்பு, அகந்தை, திமிர். | |
ADVERTISEMENTS
| ||
Arrogate | v. பொருந்தாத உரிமை பேசு, உரிமை கற்பி. | |
Arrondissement | n. பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு. | |
Arrow-head | n. அம்புத்தலை, பகழிமுனை, அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Arrow-headed | a. அம்புத்தலை வடிவுடைய. |