தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Artel | n. ரஷ்யத்தொழிலாளர் கழகம். | |
Arterial | a. நாடிக்கு உரிய, நாடியின் இயல்புடைய, நாடியைப் போன்ற. | |
Arterialize | v. நாடியின் இயல்புள்ளதாக்கு, நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Arteriole | n. நுண்நாடி, குறுநாடி. | |
Arteriosclerosis | n. நாடிகளின் இறுக்கம். | |
Arteriotomy | n. குருதி வடிப்பு, நாடியை வெட்டிக் குருதி வடியவிடல். | |
ADVERTISEMENTS
| ||
Arteritis | n. நாடி அழற்சி. | |
Artery | n. நாடி, குருதிக்குழாய், பாய்குழாய், உயிர்நாடிபோன்ற நாட்டின்பெருவழி. | |
Artesian | a. வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய, நீர்கொப்புளிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Arthromere | n. இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு. |