தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arsenal | n. படைக்கலச்சாலை, படைக்கொட்டில். | |
Arsenic | n. உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த. | |
Arsenical | a. உள்ளியம் சார்ந்த, உள்ளியம் அடங்கிய, ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Arsenious | a. உள்ளியம் சார்ந்த, அவாதார நஞ்சு அடங்கிய, மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள. | |
Arsenopyrites | n. இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம். | |
Arses | n.pl. ஆர்சிஸ் என்பதன் பன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Arsine | n. உள்ளிய நீரதை. | |
Arsonist,arsonite | தீக்கொளுத்தி. | |
Art service | கலைப் பணி | |
ADVERTISEMENTS
| ||
Artefact | n. கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள். |