தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weighagen. நிறுப்புக்கூலி.
Weigh-beamn. எடைகோல்.
Weigh-boardn. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை.
ADVERTISEMENTS
Weighbridgen. பார எடைப்பொறி, பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம்.
Weigheda. நிறுக்கப்பட்ட, அனுபவம் மிக்க.
Weighern. நிறுத்தல் அதிகாரி.
ADVERTISEMENTS
Weigh-housen. நிறுவை மனை.
Weigh-lockn. எடைமான அடைப்புத்தளம்.
Weightn. பளு, எடை, பாரம், வான்கோள வகையில் நெறிமைய ஈர்ப்புவிசையாற்றல், எடைமானம், எடைவீதம், ஒப்பு எடை நிலை, படியெடை, நிறைப்படிக்கல், பளுவுடைய பொருள், நீரில் அமிழ்விக்க உதவும் பார எடை, சமநிலை பேணும் எடை, காற்றில் பறக்காமல் காக்கும் பளு, அழுத்தப்பளு, மேற்பளு, சுமை, தாங்கு சுமை, மேற்பாரம், கவலைச்சுமை, கடமைப்பொறுப்பு, துயரச்சுமை, முக்கியத்துவம், செல்வாக்கு, தனிமுறைச்சிறப்பு, மிகுதிப்பாடு, அழுத்தமிகுதி, பாரித்த அளவு, பாரப்பொருள், பெருஞ்சுமைப்பொருள், எடைத்தரம், மிகுதிச்சம்பளப் படி, (வினை.) பளுவேற்று, பளுக்கட்டியிணை, கனிப்பொருள் வேதிப்பொருள் கலப்பால் இழைமங்களின் எடைமானம் பெருக்கு, பளுவால் அழுத்து, அழுத்தி அடங்கு.
ADVERTISEMENTS
Weightagen. மதிப்பு.
ADVERTISEMENTS