தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weedya. களை போன்ற, களை மண்டிய, ஒல்லியான.
Weekn. வாரம், ஏழுநாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளுக்கிடையேயுள்ள ஆறுநாட்கள், (வினை.) வாரக்கடைசியில் பிறரைக் காணச்செல்.
Week-dayn. வாரநாள், ஞாயிறு அல்லாத பிற நாட்களுள் ஒன்று.
ADVERTISEMENTS
Week-endn. வார இறுதி.
Weeklyn. வார வௌதயீடு, (பெ.) வாரத்திற்கு ஒருமுறை நிகழ்கிற, (வினையடை.) வாரந்தோறும்.
Weeksn. pl. ஏழு வாரங்கள், நெடுங்காலம்.
ADVERTISEMENTS
Weenv. (செய்.) எண்ணு, கருது, புணைந்து நோக்கு.
Weepv. அழு, புலம்பு, கதறு, கண்ணீர்விடு, கண் வகையில் துளிகளால் மூடப்பெறு, திவலைகள் வௌதவிடு, நீர்சொட்டவிடு, புறங்கசி, வௌதப்படு, வியர்வை வௌதவிடு, மர வகையில் சோர்ந்து தொங்குங் கிளைகளுடையதாயிரு, சோர்வுறு, வருந்து, வருத்தத்தெரிவி.
Weepern. அழுபவர், கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்.
ADVERTISEMENTS
Weepersn. pl. விதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை.
ADVERTISEMENTS