தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Webbed | a. தோலிழைமம் பொதிவுடைய. | |
Webbing | n. சேண வரிக்கச்சை, குதிரையின் வயிற்றுப் பட்டை, மென்துகில் திண்வரியிழை. | |
Web-eye | n. கண்படலநோய், கண்பூக்கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Web-eyed | a. கண்படல நோயினையுடைய. | |
Web-fingered | a. தோலடி உகிர்கள் வாய்ந்த. | |
Web-fingers | n. தோலடி விரல்கள், செயற்கையாகத் தோலிணைப்புச் செய்யப் பட்ட விரல்கள். | |
ADVERTISEMENTS
| ||
Web-foot | n. தோலடி, தோலிழைம இணைப்புடைய விரல்களுடன் கூடிய காலடி. | |
Web-toed | a. தோலடி வாய்ந்த. | |
Web-toes | n. pl. தோலடி உகிர்கள், தோலிழைமங்களால் இணைக்கப்பட்ட கால்விரல்கள். | |
ADVERTISEMENTS
| ||
Web-wheel | n. மென்தகட்டாரச் சக்கரம், கைக்கடிகாரவகையில் முழுதும் ஒரே பாளத்தில் உருவாக்கப்ட்ட மென் தகட்டுச் சக்கரம். |