தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weathermosta. காற்று எழுந்திசையில் மிகு தொலைவிலுள்ள.
Weather-mouldingn. படிமுகக்கல், மழைத்துளி முதலியவற்றை வாசற்படிக்கு அப்பால் விழச்செய்யும் மேற்கட்டமைவு.
Weather-proofn. வானிலைக் காப்பமைவு, காற்று-மழை-வெப்பக் காப்பீடான பொருள், (பெ.) காற்று மழை வெப்பக் காப்பீடான, (வினை.) காற்று மழை வெப்பக் காப்பீடுசெய்.
ADVERTISEMENTS
Weather-prophetn. வானிலை முன்னறிவிப்பவர்.
Weather-reportn. வானிலை அறிவிப்பு.
Weather-servicen. வானிலையாய்வுக் காட்சிப் பதிவீட்டமைப்பு.
ADVERTISEMENTS
Weather-shipn. வானிலையாய்வுக் காட்சிப் பதிவுக்கான கப்பல்.
Weather-siden. கப்பலின் காற்றுவாட்டப் பக்கம்.
Weather-stationn. வானிலைப் பதிவு மனை.
ADVERTISEMENTS
Weather-stripn. வானிலைக் காப்புத் தண்டு.
ADVERTISEMENTS