தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weather-board | n. கப்பலின் காற்றுவரும் பக்கம், மழையைத் தடுப்பதற்காகக் கப்பலின் சாளரத்தில் வைக்கப்படும் பலகை, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடுமாறு அமைக்கப் படும் பலகை, (வினை.) கப்பற் சாளரத்தில் மழை தடுப்புப் பலகை பொருத்து, கட்டிடத்திலிருந்து நீர் ஒழுகவிடும் பலகை பொருத்து. | |
Weather-bound | a. வானிலை காரணமாக வௌதயே போகாமல் தங்கிவிட்ட. | |
Weather-box | n. வானிலைப்பெட்டி, மழை வெயில் நிலைகளை ஆண் பெண் உருச்சின்னமூலம் முன்னறிவித்துக் காட்டும் கருவி அமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Weather-bureau | n. வானிலையாய்வு அலுவலகம். | |
Weather-chart | n. வானிலை விளக்கப்படம். | |
Weather-cloth | n. திண்ணிய எண்ணெய்த் துணி இரட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Weathercock | n. காற்றுத்திசை காட்டி, மனவுறுதியற்றவர், (வினை.) காற்றுத் திசைகாட்டியாயிரு, சந்தர்ப்பவாதியாயிரு. | |
Weathered | a. இயல்வளிப்பட்டுப் பதமான, (க-க) தண்ணீர் வடியும்படி சாய்வாகக் கட்டியமைக்கப்பட்ட, (மண்.) இயல்வளி நிலைமாற்றங்களால் மேற்பரப்பில் பண்பு படிவ ஆக்க மாறுபாடுகளுற்ற. | |
Weather-eye | n. காலநிலையறிவிப்புத் திறம். | |
ADVERTISEMENTS
| ||
Weather-forecast | n. வானிலை முன்னறிவிப்பு. |