தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weakish | a. சற்றே வலிகுன்றிய. | |
Weak-kneed | a. வலுவற்ற முழங்கால் மூட்டுக்களையுடைய, நெஞ்சுரம் இல்லாத. | |
Weakling | n. மெல்லியான, நோஞ்சல் ஆள். | |
ADVERTISEMENTS
| ||
Weakly | a. நோய்ப்பட்ட, வீரியங் குன்றிய, மெலிந்த. | |
Weak-minded | a. புல்லறிவுடைய, மனவுறுதியற்ற. | |
Weakness | n. வலுக்குறைவு, தளர்வு. | |
ADVERTISEMENTS
| ||
Weal | n. இன்னலம், சேமம், வாழ்வு வளம், நற்பேறு. | |
Weal | n. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி. | |
Weald | n. சவுக்கடி வரித்தழும்பு, பிரம்புத்தடம், (வினை.) சவுக்கடியால் வரிவரியாகத் தழும்பெழும்பு, வரிவரியாகத் தடம் படப்பிரம்பாலடி. | |
ADVERTISEMENTS
| ||
Wealth | n. செல்வம், செல்வ வளம், பொருள்வளம், செல்வர், இன்னலம், வாழ்வு வளம், மிகுதி, நிறைவு, தோற்றப்பகட்டு. |