தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wealthy | a. செல்வச் சிறப்புடைய. | |
Wean | n. ஸ்காத்லாந்து வழக்கில் குழந்தை. | |
Wean | v. பால்குடி மறக்கச் செய், பால்மாறாச் செய், பழக்கத்தொடர்பு விடுவி. | |
ADVERTISEMENTS
| ||
Weanling | n. பால்மறப்புப் பிள்ளை. | |
Weapon | n. படைக்கலம், வெற்றியடைதற்கான செயல். | |
Weaponeer | n. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Wear | n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண் | |
Wear | v. (கப்.) சுக்கான் பிடியைத் திருப்பிக் கப்பலை வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல். | |
Wear house | உடையகம் | |
ADVERTISEMENTS
| ||
Wearable | a. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய. |