தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weather-gall | n. மழை வில், சிதைவு வானவில். | |
Weather-glass | n. காற்றழுத்தமானி, காலவானிலைமானி. | |
Weather-gleam | n. (பே-வ) ஔதர் வானிலை. | |
ADVERTISEMENTS
| ||
Weather-guage | n. கப்பலுக்குக் கப்பல் காற்றுத் திசைவாட்டநிலை, கப்பலுக்குக் கப்பல் சாதக ஏற்பு நிலை. | |
Weather-helm | n. கப்பற் பின்புற வானிலை வாட்டத்திருப்புநிலை. | |
Weathering | n. காற்றுவாட்டச் செலவு, வானிலைப்பாடு, (மண்.) வானிலைப்பதம், (க-க) கட்டுமான முகட்டுத் தளச் சாய்வு, (அரு.) வானிலைகள். | |
ADVERTISEMENTS
| ||
Weatherize | v. துணி வகையில் வானிலைக் காப்புடையதாக்கு. | |
Weatherly | a. கப்பல் வகையில் காற்றுவீசும் பக்கமாக விலகிச் செல்லாத, காற்று எழும் திசைநோக்கிச் செல்லக்கூடிய. | |
Weather-map | n. வானிலை விளக்க நிலப்படம். | |
ADVERTISEMENTS
| ||
Weathermaster | n. உறைபனி குலைவுப்பொறி. |