தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weather-symbol | n. வானிலைப் பதிவுமுறைக் குறியீடு. | |
Weather-tiles | n. கவிவோடுகள். | |
Weather-wise | a. காலநிலை மாறுதல்களை முன்னறிவிக்கும் திரனுடைய, முன்னறி திறனுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Weather-worn | a. வானிலைத் தடங்களையுடைய, புயல் முதலியவற்றின் தடங்களையுடைய, நாட்பட்ட. | |
Weave | n. நெசவுப்பாணி, (வினை.) நெய், நெசவுத் தொழிலாற்று, நுலால் செய்து துணியாக்கு, செய்திகளைப் புனைந்து கதை உருவாக்கு, விவரங்களைப் புகுத்திக் கதைகட்டு, செய்யுளியற்று, சதிசெய், சூழ்ச்சி பண்ணு, (பே-வ) ஏய்த்துப்பசப்பு. | |
Weaver | n. கோடிகர், நெசவாளர், துணி நெய்வோர், தூக்கணங் குருவி. | |
ADVERTISEMENTS
| ||
Weaver-bird | n. தூக்கணங்குருவி. | |
Weazen | a. திரங்கிய. | |
Web | n. தோலிழைமம், இயந்திரச் சுழல் விசிறி அலகு, இறகின் இழைத்துய், நுலாம்படை, நெய்வீடு, நெசவில் நெய்து எடுத்த ஓர் ஈட்டுத்துணி, மெல்லாடை, மெல்லிழைவுத்துணி, இயந்திரப்பகுதி இடையிணைப்புத் தகடு, அச்சுகத்தாள் நீள்சுருள், நுண்பொறி, வலை, சூழ்ச்சி, (வினை.) தோலைழைமத்தால் இணை, தோலிழைமம் இணை,தோலிழைமத்தில் பொதி. | |
ADVERTISEMENTS
| ||
Web | வலை |