தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Web-worm | n. இழைவலைப்புழு, தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு. | |
Wed | v. மணந்துகொள், மணம்புரி, ஒருங்கிணைவி, பணிக்கடம் பூணுவி. | |
Wed | v. 'வெட் (1) ' என்பதன் அருவழக்கான முற்றெச்ச வடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Wedded | a. மணத்திற் கொள்ளப்ட்ட, மணவாழ்க்கை சார்ந்த, ஒருங்கிணைக்கப்பட்டுள்ள, இணைபிரிக்கமுடியாப் பற்றுக்கடம்பூண்ட. | |
Wedded | v. 'வெட் (1)' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம். | |
Wedding | n. மணவினை, திருமணவிழா. | |
ADVERTISEMENTS
| ||
Wedge | n. ஆப்பு, செருகு கட்டை, செருகுதண்டு, இரட்டைச் சாய்வு தளங்களையுடைய இயந்திர ஆற்றற் கருவி, ஆப்புவடிவப் பொருள், ஆப்பு வடிவ அப்பக்கீற்று, ஆப்பு வடிவப்படையணி, ஆப்புவடிவ முனையுடைய வளைபந்தாட்ட மட்டை வகை, முற்கால வரிவடிவ முறையின் ஆப்புவடிவ வரைக்கீற்று, இடைவளைவற்ற ஆப்புவடிவ மிதியடி, (வினை.) ஆப்பிடு, ஆப்பிட்டு இறுக்கு, இடையாட்டுப்பிள, செருகுகட்டையிடு, செருகி நுழைத்துவை, இடையிடை நுழைத்துவை, நெருக்கிப் புகுத்து, நெருக்கிக்கொண்டு நுழைவுறு, ஆப்புப்போல் இறுக்கமுறு, ஆப்புப்போன்றதாக்கு. | |
Wedgie | n. மகளிர்க்குரிய தட்டையடிப் புதைமிதி. | |
Wedging | n. பலகை இணைப்பு வகையில் ஆப்பிணைப்பு முறை. | |
ADVERTISEMENTS
| ||
Wedgwood | n. அரைகுறைகப் பளிங்கியல் ஆக்கப்ட்ட மட்பாண்ட வகை. |