தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waver | v. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு. | |
Wavering | n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற. | |
Wavey | n. பனிப்பிரதேச வாத்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Waviness | n. அலையலையாயிருக்கும் நிலை. | |
Wax-chandler | n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர். | |
Waxen | a. மெழுகினாற் செய்யப்பட்ட, மெழுகுபோன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Wax-insect | n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை. | |
Wax-myrtle | n. ஔததரும் கொட்டை வகை, ஔதக்கொட்டை மரவகை. | |
Wax-paper | n. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள். | |
ADVERTISEMENTS
| ||
Wax-pocket | n. (வில.) தேனீயின் மெழுகு கசிவிக்கும் துளைகளுள் ஒன்று. |