தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-soldiern. நிமிர்மலர் நீர்ச்செடிவகை.
Water-souchyn. உணவுமீன் வகை.
Water-splashn. நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி.
ADVERTISEMENTS
Waterspoutn. நீர் பீறிட்டு வௌதப்படுங்குழாய், நீர்த்தாரை, பெருமழை, சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு, நீர்த்தம்பம், நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
Water-spriten. நீருறை தெய்வம்.
Water-supplyn. நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு.
ADVERTISEMENTS
Water-tablen. சுவர்த் தளவரி, கட்டிடத்திலிருந்து நீரை வௌதயேற்றுதற்கான சுவர்ப் பிதுக்கம், (மண்.) அடிநில நீர்மட்டம், நீர்ச்செறிவுள்ள அடிநிலப்பகுதிகள் மேல்வரைத் தளம்.
Water-tigern. நீர்வண்டு வகையில் முட்டைப்புழு.
Watertighta. நீரிறுக்கமான.
ADVERTISEMENTS
Water-towern. நீர்ச்சிகரம், நீர்வழங்கீட்டு விசைக்குரிய உயர் முகட்டு நீர்த்தொட்டி.
ADVERTISEMENTS