தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-rat | n. நீரெலி. | |
Water-rate | n. தண்ணீர் வரி. | |
Waters | n. pl. கன்னிக்குடநீர், கடல், பெருநீர்ப்பரப்பு, அலைப்புறு வௌளப்பரப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Water-sail | n. தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய். | |
Water-seal | n. வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு. | |
Watershed | n. ஆற்றுப் பள்ளத்தாக்குகள் இரண்டினைப் பிரிக்கும் வரை, (பே-வ) நீர் கீழ்நோக்கிப் பாயுஞ் சரிவு, (பே-வ) ஆற்றுப் பள்ளத்தாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Water-shoot | n. கூரை நீர்த்தூம்பு. | |
Waterside | n. நீர்க்கரை, கடலோரம். | |
Water-skiing | n. விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Water-skin | n. தோற்பை நீர்க்கலம். |