தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Water-pillarn. நீர்வார்ப்புக் கம்பம்.
Water-pipen. தண்ணீர்க்குழாய்.
Water-planen. நீர்வரைத்தளம்.
ADVERTISEMENTS
Water-platen. நீரடித்தட்டம்.
Water-plattern. குள ஆம்பல்வகை.
Water-polon. நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம்.
ADVERTISEMENTS
Water-powern. நீர்விசை, இயந்திரங்களை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல்.
Waterproofn. நீர்காப்பான ஆடை, நீர்க்காப்புப் பொருள், (பெ.) நீர்க்காப்பான, நீர்புக வழியளிக்காத, (வினை.) நீர்க்காப்பாக்கு, தொய்வகம் முதலியவற்றைக் கொண்டு நீர்க்காப்புடைய தாக்கு.
Waterproofern. நீர்க்காப்புச் செய்பவர், மோட்டு நீர்க்காப்பாளர், நீர்க்காப்புச் செய்யும் பொருள்.
ADVERTISEMENTS
Water-ramn. நீர் ஏற்ற நுண்பொறி, நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு.
ADVERTISEMENTS