தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-gruel | n. நீராளக்கஞ்சி. | |
Water-hammer | n. குழாய் உள்நீரழுத்தவிசை, உள்நீரழுத்த மோதொலி, குழாய் உள்நீராவி அழுத்தவிசை. | |
Water-hole | n. வறண்ட ஆற்று வண்டற் குட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Water-ice | n. இன்பனிக்கட்டி. | |
Water-inch | n. நீர்பெயர்வலகு, மிகக்குறைந்த அழுத்தத்தில் ஓர் அங்குல விட்டமுள்ள குழாய்மூலம் 24 மணிநேரத்தில் வௌதயேற்றப்படும் நீரின் அளவு. | |
Watering-cart | n. தெருவில் நீர் தௌதக்கும் வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Watering-place | n. கால்நடைக் குடிநீர்த்துறை. | |
Watering-pot | n. பூவாளி. | |
Water-jacket | n. நீர் உறை, குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய இயந்திர பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை. | |
ADVERTISEMENTS
| ||
Water-joint | n. நீர்காப்பான இணைப்பு. |