தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-bailiff | n. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர். | |
Water-bed | n. புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை. | |
Water-bellows | n. நீர்விசை இயக்கத்துருத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Water-blister | n. நீர்க்கொப்புளம். | |
Water-boatman | n. நீர்வாழ் பூச்சிவகை. | |
Water-borne | a. நீர்வழி ஏற்றிச் செல்லப்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Water-brash | n. நிராக வாந்தியெடுக்கிற அசீரண வகை. | |
Water-breaker | n. (கப்.) சிறுமிடா. | |
Water-butt | n. பெரிய மழைநீர்த்தொட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Water-carriage | n. நீர்வழிப் போக்குவரவு, நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு. |