தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Water-junket | n. ஈரம்-மணற்புறம் நாடும் பறவை வகை. | |
Water-laid | a. கம்பி வட வயல் நீரினுள்ளாக இடும்படி மும்மைப் புரியாக்கப்பட்ட. | |
Water-lens | n. நீர்வில்லை உருப்பெருக்காடி. | |
ADVERTISEMENTS
| ||
Waterless | a. நீரற்ற. | |
Water-level | n. நீர்மட்டம், நீரின் மேற்பரப்பு, அடிநீர் மட்டம், அடிநிலக்கசிவின் செறிமட்டம். | |
Water-lily | n. ஆம்பல், அல்லி. | |
ADVERTISEMENTS
| ||
Water-line | n. நீர்வரை, நீரின் மேற்பரப்பு கப்பலின் பக்கங்களைத் தொடும் வரை. | |
Water-logged | a. நீர்த்தோய்வுச் செறிவான, நீரூறிய, மிதக்கமுடியா அளவு நீரில் தோய்ந்த. | |
Waterlogging | n. ஈரமட்ட எழுச்சிக்கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
Waterloo | n. நெப்போலியன் 1க்ஷ்15ல் இறுதியாகத் தோல்வியுற்ற போர்க்களம், கடைசிப்போர், இறுதிப்போராட்டம், கடைசிப்பேரடி. |