தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Weightinessn. பாரமுடைமை, முக்கியத்துவம்.
Weightlessa. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற.
Weightya. கனமான, அழுத்துகிற, கடுஞ்சுவையான, முக்கியமான, கவனித்துச் செய்யவேண்டிய, நக்கு கவனிக்கப்படத்தக்க, உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த, செல்வாக்குமிக்க.
ADVERTISEMENTS
Weirn. அணை, வாரணை.
Weirdn. விதி, போகூழ், சூனியக்காரி, கெடுவேளை, ஊழ்த்திறக்கதை, மந்திரமாய், (பெ.) ஊழ் சார்ந்த, மாயமான, அருந்திறல் வாய்ந்த, (பே-வ) விசித்திரமான, தனிப்புதிரான.
Weirdsn. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள்.
ADVERTISEMENTS
Welcha. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான.
Welcomen. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக.
Weld n. மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை.
ADVERTISEMENTS
Weld n. பற்றாசுப்பொருத்து, ஒட்டவைப்பு, (வினை.) பற்றவை, பற்றாக இட்டு இணை.
ADVERTISEMENTS