தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Weightiness | n. பாரமுடைமை, முக்கியத்துவம். | |
Weightless | a. எடையற்ற, முக்கியத்துவம் அற்ற. | |
Weighty | a. கனமான, அழுத்துகிற, கடுஞ்சுவையான, முக்கியமான, கவனித்துச் செய்யவேண்டிய, நக்கு கவனிக்கப்படத்தக்க, உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த, செல்வாக்குமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Weir | n. அணை, வாரணை. | |
Weird | n. விதி, போகூழ், சூனியக்காரி, கெடுவேளை, ஊழ்த்திறக்கதை, மந்திரமாய், (பெ.) ஊழ் சார்ந்த, மாயமான, அருந்திறல் வாய்ந்த, (பே-வ) விசித்திரமான, தனிப்புதிரான. | |
Weirds | n. pl. ஊழணங்குகள், விதியாட்சித் தெய்வதங்கள். | |
ADVERTISEMENTS
| ||
Welch | a. வேல்ஸ் நாட்டிற்குரிய, வேல்ஸ் நாட்டு மக்கள் சார்பான. | |
Welcome | n. வரவேற்பு, நல்வரவு, ஏற்பமைவு, (பெ.) நல்வரவான, மகிழ்ந்து வரவேற்றற்குரிய, (வினை.) வரவேற்பளி, வரவேற்று முகமான தெரிவி, வரவு நல்வரவாகுக. | |
Weld | n. மஞ்சள் சாயஞ் தருஞ் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Weld | n. பற்றாசுப்பொருத்து, ஒட்டவைப்பு, (வினை.) பற்றவை, பற்றாக இட்டு இணை. |