தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concretivea. கெட்டியாகத் திரளும் ஆற்றலுடைய.
Concubinagen. காமக்கிழத்தியர் கூட்டுறவு, திருமணமாகாத ஆணும் பெண்ணும் கூடிவாழ்தல், வைப்பாட்டியைக் கொண்டிருத்தல், வைப்பாட்டியாயிருத்தல்.
Concubinen. காமக்கிழத்தி, வைப்பாட்டி, மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள், (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
ADVERTISEMENTS
Concupiscencen. இணைவிழைவு, பால்வகைச்சேர்க்கை விருப்பம், மட்டுமீறிய சிற்றின்ப வேட்கை, (விவி.) உலகியல் பற்று, உலகப் பொருள்கள்பால் தோன்றும் அஹ்.
Concupiscenta. சிற்றின்ப வேட்கையுள்ள, பேரவாவுடைய.
Concurrencer concurrencyn. ஒருமுனை, கோடுகள் ஒரு புள்ளிமுனையில் சென்றிணைதல், ஒருங்கு நடைபெறுதல், உடனிகழ்வு, முழுதுறழ் இசைவு, முற்றும் பொருந்துதல், கூட்டுச்செயல், உடன்பாடு, போட்டி.
ADVERTISEMENTS
Concurrentn. உடன்படுபவர், இசைபவர், போட்டியிடுபவர், ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு, நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர், (பெ.) உடன் இருக்கிற, ஒரே புள்ளியில் கூடுகிற, உடன் நிகழ்கிற, உடன்இயங்குகிற, முற்றும் பொருந்துகிற.
Concurrentlyadv. ஒருங்கிணைவாக, ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Condemnv. பழித்துரை, கண்டி, எதிராகத் தீர்ப்புக் கொடு, குற்றத் தீர்ப்பளி, எதிர்வாக முடிவு செய், பாதகமாக முடிவுகட்டு, முன்கூட்டி முடிவுக்கு வா, தீதறிவு.
ADVERTISEMENTS
Condemnablea. பழிப்புக்கிடன்ன.
ADVERTISEMENTS