தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gingivitisn. பல்லெயிற்று வீக்கம்.
Gitternn. தொடக்ககால நரப்பிசைக் கருவி வகை, (வினை) நரப்பிசைக் கருவி வகையை மிழற்று.
Glauberiten. சாம்பல்நிற வௌ஢ளைக் கனிப்பொருள் வகை, பாறை உப்புவகையில் பெரும்பாலும் காணப்படும் உவரசுதைய கந்தகை.
ADVERTISEMENTS
Glittern. பளபளப்பு, மினுமினுப்பு, சுடரொளி வீச்சு, (வினை) பளபளப்பாக மின்னு, சுடரொளி வீசு, மின்னி மினுமினுப்பாகப் பகட்டு.
Globuliten. பாறை வகைகளில் காணப்படும் மிகநுண்ணிய உருப்பளிங்கக் கோளம்.
Glossitisn. (மரு.) நாக்கின் அழற்சி.
ADVERTISEMENTS
Godwitn. மேல்நோக்கி வளைந்த அலகும் நீண்டு மெலிந்த கால்களுமுடைய சதுப்புநிலப் பறவை வகை.
Goitren. குரல்வளைச் சுரப்பி வீக்கம், குரல்வளை தொங்கு சதையாக வீங்கி ஆறாத கோளாறு.
Goitrousa. குரல்வளைச் சுரப்பி வீக்கமுடைய, குரல்வளைச் சுரப்பி வீக்கம் போன்ற.
ADVERTISEMENTS
Goldsmithn. பொற்கொல்லர்.
ADVERTISEMENTS