தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Assailantn. தாக்குபவர், எதிரி.
Assemblagen. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி.
Assibilatev. 'சூ' என்றொலி, பாம்புபோல் சீறொலி செய்.
ADVERTISEMENTS
Assibilationn. 'சூ' என்பது போன்ற ஒலி, சீறொலி.
Assimilabilityn. ஒருநிலைப்படும் இயல்பு, செமிக்குந்திறன்.
Assimilablea. ஒன்றுபட்டிணையும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Assimilatev. தன்னியலாக்கு, தன்னோடிணைவி, செமிக்கவை, ஒன்றுபட்டிணை.
Assimilationn. செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு.
Assimilativea. செமித்தல் சார்ந்த.
ADVERTISEMENTS
Assimilatorn. ஒன்றுபடுத்தி இணைப்பவர், இசைப்பவர், செமிதிறமுடைய பொருள்.
ADVERTISEMENTS