தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polysyllabica. பல அசையுடைய.
Polysyllablen. பல அசை ஒருசொல்.
Polythalamousa. (உயி., தாவ.) பல கண்ணறைகளுள்ள, பல அறைகளையுடைய.
ADVERTISEMENTS
Pompier, pompier laddern. தீயணைப்போர் ஏணி.
Poor-lawn. ஏழையர் உதவிமுறைச்சட்டம், இரவலர் சட்டம்.
Poplarn. நெட்டிலிங்க மரவகை.
ADVERTISEMENTS
Poplarismn. இரவலர் இல்லங்களில் தங்கியிராது உதவிகோருபவர்களுக்குத் தாராளமாக உதவி வழங்கும் கொள்மை, வரிவீதங்களை உயர்த்துவதற்கேதுவாயுள்ள உதவிமுறைக் கொள்கை.
Populacen. பஞ்ஞிலம், பொதுமக்கள் திரள்.
Populara. மக்கள் பாராட்டிற்குரிய, பொதுமக்கள் சார்ந்த, பொதுமக்களால் நடத்தப்படுகிற, பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட, மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட, மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட, பொதும்மக்களிடையே வழங்குகிற.
ADVERTISEMENTS
Popularityn. பொதுமக்களிடை மதிப்பு, பொதுமக்கள் விரும்பும் நிலை.
ADVERTISEMENTS