தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cupulen. (தாவ., வில.) கிண்ண வடிவ உறுப்பு, கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு, காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை.
Curdlev. தயிராகு, உறை, கெட்டியாகு.
Curelessa. குணமாக்க முடியாத, தீராத.
ADVERTISEMENTS
Curlern. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
Curlewn. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
Curriclen. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர்.
ADVERTISEMENTS
Curry-leafn. கருவேப்பிலை.
Curtain-lecturen. தலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை.
Curulea. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய.
ADVERTISEMENTS
Custard-applen. சீத்தாப்பழம், மேலை இந்தியக் கனி வகை.
ADVERTISEMENTS