தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aqualung | n. மூழ்க உதவும் அமைவு, நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம். | |
Aquamarine | n. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய. | |
Aquaplane | n. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு. | |
ADVERTISEMENTS
| ||
Aquarian | n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர், (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய. | |
Aquatics,n.pl | நீர்விளையாட்டுக்கள். | |
Aquatint | n. காடிச் செதுக்குமுறை, பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை, (வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Arabian | n. அராபியர், (பெ.) அராபியாவுக்குரிய, அராபிய இனத்தவருக்குரிய. | |
Arabin | n. பிசினம், வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள். | |
Arachnid | n. (வில.) சிலந்திப்பேரினம், சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு. | |
ADVERTISEMENTS
| ||
Arachnoid | n. சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள. |