தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arcadingn. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arcanumn. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி.
Archaeann. மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Archaeornithesn. ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
Archangeln. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா.
Archdeaconn. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
ADVERTISEMENTS
Arch-enemyn. பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான்.
Archenteronn. கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
Arch-fiendn. பெரும் பிசாசு, சாத்தான்.
ADVERTISEMENTS
Archidiaconala. மேற்றிராணியாருக்கு உரிய.
ADVERTISEMENTS