தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anaclastica. ஔதக்கோட்டம் சார்ந்த, பட்டுத்தெறிக்கிற.
Anacoluthian. சொல் தொடரியைபின்மை, வாக்கிய வழு,வாக்கியம் முன்பின் ஒத்திசையாமை.
Anacoluthonn. ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம்,
ADVERTISEMENTS
Anacondan. மாசுணம், மலைப்பாம்பு வகை, பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை.
Anacreonticn. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய.
Anacrusisn. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
ADVERTISEMENTS
Anacrustica. பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Anademn. தலைமாலை, கண்ணி.
Anadromousa. முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
ADVERTISEMENTS
Anaemian. (மரு.) இரத்தச்சோகை, குருதியின்மை, இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வௌதறிய தோற்றம்.
ADVERTISEMENTS