தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spoiln. கொண்டி, போரில் கைப்பற்றிய திறை, ஆதாயம், ஆக்கநலம், முயற்சி விளைவான ஊதியம், சூறையாட்டு, அழிமதி, கழற்றியெறிந்த தோல், கழித்த சட்டை, விலங்குடலின் எச்சமிச்சம், அகழ்வின் எறிமண், செய்முயற்சியில் கேடடைந்த பொருள், தூர்வாங்கியெறிந்த வண்டல், ஆட்சிகைப்பற்றிய கட்சிக்குரியதாகக் கருதப்படும் பதவி ஆதாய நலம், ஐவர் சீட்டாட்ட வகையில் எவரும் ஐந்தில்-மூன்று கெலிப்பின்றி ஆட்டம் செல்லாய்விடல், (வினை.) கொள்ளையிடு, உடைமை பறி, வலிந்து கைப்பற்றி அல்லது திருடி இழக்கச் செய், உடையது இல்லாதாக்க, வறிதாக்கவிடு, கெடச் செய், பதனழியச் செய், பயன்படாததாக்கு, செல்லங்கொடுத்துக்கெடு, கெடு, அழிவுறு, சேதமுறு, (இழி.) உறுப்புக்கெடு, சொல்-ஆள் வகையில் ஒழித்துக்கட்டிவிடு.
Spoilagen. சேதாரம், தொழிலிடைக் கெட்டுவிட்ட பொருள்.
Spoiled a. அழிந்த, கெட்ட.
ADVERTISEMENTS
Spoiled(2) v. 'ஸ்பாயில்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Spoilern. கொள்ளையடிப்போர், கெடுப்பவர்.
Spoilfiven. ஐவர் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Spoilsn. pl. கொள்ளைப்பொருள்கள், முயற்சியின் ஆதாயங்கள்.
Spoilsmann. அரசியல் வாழ்க்கைல் ஆதாயந்தெடுபவர்.
Spoil-sportn. விளையாட்டைக் கெடுப்பவர், பிறர் கேளிக்கைகளில் தலையிட்டுக் கெடுப்பவர், பிறர் இன்பங் கெடுப்பவர், தலையிடுபவர்.
ADVERTISEMENTS
Spoiltv. 'ஸ்பாயில்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS