தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Apyrexia | n. காய்ச்சல் நின்றிருத்தல், காய்ச்சல் இல்லாமை. | |
Aqua-fortis | n. வெடியக்காடி, வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல். | |
Aquafortist | n. வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Aquamarine | n. கடல் வண்ணக்கல், (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய. | |
Aqua-mirabilis | n. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு. | |
Aqua-regia | n. அரச நீர்மம், பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர். | |
ADVERTISEMENTS
| ||
Aquarelle | n. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம். | |
Aquarian | n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர், (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய. | |
Aquariist, aquarist | நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Aquarium | n. நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை. |