தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Approvern. ஒப்புக்கொள்பவர், (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி, குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
Approximatea. மிக்க அண்மையில் உள்ள, பெரிதும் ஒத்திருக்கிற, ஏறத்தாழச் சரியாயிருக்கிற, (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய, அணுகு.
Approximationn. ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
ADVERTISEMENTS
Approximativea. அணித்தான.
Appurtenancen. உடைமை, சேர்மானம், துணைப்பொருள், (சட்.) உடைமைக்கு உரிமை.
Appurtenantn. உடைமை, (பெ.) உடைமையான, இணைந்துள்ள, தொடர்பான.
ADVERTISEMENTS
Apricotn. வாதுமை போன்ற கொட்டைப் பழவகை, சீமைவாதுழைப்பழம், சீமை வாதுமை நிறம், சீமை வாதுமை மஜ்ம்.
Apriln. ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம்.
April-fishn. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
ADVERTISEMENTS
April-fooln. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
ADVERTISEMENTS