தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apprehensivea. புலன்களால் பற்றுதற்குரிய, மனத்தால் வாங்குதற்குரிய, கருத்துடைய உணர்கிற, அறிவுக்கூர்மையுள்ள, ஐயுற்றஞ்சுகிற, அச்சங்கொள்கிற.
Apprenticen. பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து.
Apprenticeshipn. தொழில் பயில்வோர் நிலை, தொழறிபய்ற்சி, செயல்முறைப்பயிற்சிக்காலம், பயிற்சிப்பருவம்.
ADVERTISEMENTS
Apprisev. அறிவி, தெரிவி.
Apprizev. மதிப்பிடு, தரமுணர், நலங்கண்டுபாராட்டு, கல்ன்தீர்க்க விற்பனை செய்.
Approachn. அணுகுதல், ஏறத்த்ழஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை, (வினை.) அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு, (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு.
ADVERTISEMENTS
Approachabilityn. அணுகக்கூடிய நிலை.
Approachablea. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
Approachesn.pl. (படை.) முற்றுகையிடுபவர்க்ள தாக்குக்குறியை அடைவதற்கு வெட்டுக்குழிகள் போடும் பாதைகள் முதலியன.
ADVERTISEMENTS
Approbatev. ஒப்புறுதியளி, அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
ADVERTISEMENTS