தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apparitionn. பொய்த்தோற்றம், இறந்தவர்களின் உருவத்தோற்றம், ஆவியுரு, பேய்.
Apparitorn. ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர், பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி, கட்டியக்காரன், வாயிலோன்.
Appearv. கண்ணுக்குத்தோன்று, முறைப்படி முன்னிலைப்படு, பலர்முன் காட்சியளி, பிரதிநிதியாகச் செயலாற்று, வௌதப்படு, வௌதப்படையாகப் புலப்படு, போன்று தோற்றமளி.
ADVERTISEMENTS
Appearancen. தோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வௌதத்தோற்றம், வௌதப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவௌதத்தோற்றம், வௌதவரல்.
Appendiculara. துணையுறுப்புச்சார்ந்த.
Apperceivev. பொறியுணர்வை உளங்கொண்டு புலனுணர்வாக்கு.
ADVERTISEMENTS
Apperceptionn. மனத்தில் தன்னுணர்வு, உள்நோக்கு, உட்புலன் உணர்ச்சி, புலன் உணர்வு, முன்னறிவோடு புணர்த்தல்.
Apperceptive, appercipienta. பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள, புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Appertainv. உரித்தாயிரு, சார்ந்திரு, பொருத்தமாயிரு, தொடர்புடையதாயிரு.
ADVERTISEMENTS
Appetizern. பசிச்சுவை பெருக்கும் பொருள்.
ADVERTISEMENTS