தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apiculturistn. தேனீ வளர்ப்பவர்.
Apivorousa. தேனீக்களைத் தின்கிற.
Apocarpousa. (தாவ.) சூல் இணையாத, சூலகம் வேறாக உடைய.
ADVERTISEMENTS
Apocryphan.pl. மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
Apocryphala. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான.
Apodyteriumn. குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
ADVERTISEMENTS
Apogeotropica. நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற.
Apographn. மெய்ப்படி, முற்றிலும் சரியான பகர்ப்பு.
Apollinarisn. பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர்.
ADVERTISEMENTS
A-portadv. துறைமுகத்தின் பக்கத்தில், துறைமுகப்பக்கம் நோக்கி.
ADVERTISEMENTS