தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apostrophe n. முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஔதக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல்.
Apostrophe n. எழுத்தெச்சக்குறி, உடைமை வேற்றுமைக்குறி.
Apostrophic a. முன்னிலையணிக்குரிய.
ADVERTISEMENTS
Apostrophic a. எழுத்தெச்சக்குறி சார்ந்த.
Apostrophizev. இறந்தாரை அல்லது உடன் இராதவரை முன்னிலைப்படுத்திப்பேசு.
Apotropaica. தீங்குவிலக்குகிற தீமை விலக்கத்தக்க.
ADVERTISEMENTS
Apparatusn. ஆய்கருவி, செய்கருவி, கருவிகலம், இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு, இயற்கை உறுப்பமைவு, ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்,
Appareln. கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை, உடை, (வினை,) அணிவி ஒப்பனை செய்.
Apparencyn. வௌதப்படைத் தௌதவு, சட்டப்படி உறுதியான பின்னுரிழை.
ADVERTISEMENTS
Apparenta. தோற்றமான, வௌதப்படையான, எளிதில் உணரத்தக்க, மேலீடாகத் தோன்றுகிற, காட்சிமூலம் உணரப்பட்ட, உறுதிப்படுத்தப்பெறாத.
ADVERTISEMENTS