தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appraisern. சொத்து மதிப்பாளர், தரம் கவனிப்பவர்.
Appreciablea. மதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான.
Appreciatev. மதிப்பிடு, சரியாகக் கணி, உணர், உணர்ந்துநுகர், பாராட்டு, மதிப்பை உயர்த்து, மதிப்பில் உயர்.
ADVERTISEMENTS
Appreciationn. மதிப்பீடு, நடுநிலை முடிபு, உண்மையுணர்ந்து போற்றுதல், நுகர்வுணர்வு, பாராட்டு, குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல், மதிப்புயர்வு, திறனாய்வுரை, திறனாய்வுக்கட்டுரை.
Appreciativea. உண்மையுனரும் இயல்புடைய பாராட்டுதல் தெரிவிக்கிற.
Appreciatorn. பாராட்டுபவர், சரியாக மதிப்பிடுபவர்.
ADVERTISEMENTS
Apprehendv. கைப்பற்று, கைதுசெய், புலன்கொள், பொருளறி, உணர், அறி, எதிர்நோக்கி, அஞ்சு, ஐயுற்று அஞ்சு.
Apprehendibilityn. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல்.
Apprehensiblea. உளங்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Apprehensionn. கைப்பற்றல், கைதுசெய்தல், மனத்தில் வாங்கிக்கொள்ளுதல், கருத்துபுரிந்து கொள்ளுதல், அச்சம்.
ADVERTISEMENTS