தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apple-brandyn. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Apple-buttern. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
Applicatorya. பயன்படுத்தக்கூடிய.
ADVERTISEMENTS
Appoggiaturan. (இசை.) முன்வரும் துணைச்சரம்.
Apportn. கண்காணா ஆற்றலால் கொண்டுவந்து காட்டப்படும் பருப்பொருள்.
Apportionn. பகுத்துக்கொடு, பங்கீடு செய், பிரித்துக்கொடு.
ADVERTISEMENTS
Apportionmentn. பங்கீடு, பகுத்துக்கொடுத்தல், பாதீடு.
Appraisablea. மதிப்பிடக்கூடிய.
Appraisev. விலைகுறி, மதிப்பிடு, தரம்குறி.
ADVERTISEMENTS
Appraisementn. மதிப்பீடு, மதிப்பிடுதல், தரமதிப்பு.
ADVERTISEMENTS